நூல்களை கொள்முதல் செய்ய தேர்வுக்குழு; தங்கம் தென்னரசு கேள்விக்கு செங்கோட்டையன் பதில்

சென்னை: பதிப்பகங்களை ஊக்குவிக்கும் விதமாக நூல்களை கொள்முதல் செய்ய தேர்வு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கிளை நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்படுமா என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அண்ணா நூலகத்துக்கு ரூ.6 கோடி மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை புத்தகக்காட்சியை ஊக்குவிக்கும் புத்தகங்கள் வாங்கப்படுமா? என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottai , Anna Library, Minister Sengottaiyan, DMK MLA, Legislative Assembly
× RELATED எடப்பாடி, வேலுமணி, தங்கமணி துறைகளுக்கு...