அந்தமான் தென்கிழக்கு பகுதியில் 720 கி.மீ. தொலைவில் பபுக் புயல் மையம்

சென்னை: அந்தமான் தென்கிழக்கு பகுதியில் 720 கி.மீ.  தூரத்தில் பபுக் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பபுக் புயல் இன்று மாலை அல்லது நள்ளிரவு அந்தமான் தீவுகளில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andaman ,Farooq , Weather Study Center, Pubuk Storm, Andaman
× RELATED அந்தமான் அருகே உள்ள நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்