×

தமிழகம் முழுவதும் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னை : தமிழகம் முழுவதும் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற இருப்பதாக விழுப்புரத்தில் டாஸ்மாக் தொ.மு.ச தலைவர் ராஜவேல் பேட்டி அளித்துள்ளார். தொ.மு.ச உட்பட 11 சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 27 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் 6 ஆயிரம்  டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் ராஜவேல் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmakers ,Tamil Nadu , Strike, Struggle, Rajavel,Staff,Tasmac
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...