×

தரங்கம்பாடி அருகே தங்கத்தை பதுக்கிய காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

நாகை : தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனை சாவடியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். தங்கத்தை பதுக்கிய காவலர்கள் சீனிவாசன், ஜெயபால் சதீஷ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thangangambadi ,Armed Forces , Tharangambadi, gold, confiscation, guards, armed forces
× RELATED ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்!