ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி; ரிஷப் பன்ட் சதம் விளாசல்...

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பன்ட் சதம் அடித்து அசத்தினார். 137 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 2-வது சதமாகும். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,batsman ,Australia ,Rishabhunta , Rishabh Pant,India, Australia, Test cricket
× RELATED ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்...