×

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 4வது வளைவில் அதிக பாரம் ஏற்றிய லாரி பழுதானது

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 4வது வளைவில் அதிக பாரம் ஏற்றிய லாரி பழுதானது. தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களுக்கிடையே 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sathiyamangalam ,thimbam mountain pathway ,ramp , Sathiyamangalam, Thimpu, mountain ranges, Karnataka, affliction
× RELATED எம்.எஸ்.ஆர். சர்க்கிள் வளைவில் ஆபத்தான...