அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் நிறுவனங்களில் 2-வது நாளாக சோதனை

சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் உள்ளிட்ட 4  நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட  ஆவணங்களை வைத்து ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>