×

வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

நியூலாந்து, ஆக்லாந்து நகரில்  ஏஎஸ்பி கிளாசிக்  டென்னிஸ் தொடர் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற  மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ், லாரன்  டேவிஸ் ஆகியோர் மோதினர். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-3 என நேர் செட்களில்  லாரன் டேவிசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Venus Williams , Venus, Williams, wins
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர்...