நியூலாந்து, ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ், லாரன் டேவிஸ் ஆகியோர் மோதினர். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-3 என நேர் செட்களில் லாரன் டேவிசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி