×

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தொழில்துறை அமைச்சருடன் பிரேசில் நாட்டு தொழிலதிபர்கள் சந்திப்பு

சென்னை: தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் பிரேசில் நாட்டு தொழிலதிபர்கள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் சம்பத்தை பிரேசில் தொழிலதிபர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : industrialists ,Brazilian ,Tamil Nadu ,office ,Chennai ,industrial minister , Brazilian industrialists,meeting,Tamilnadu industrial minister,MC Sampath
× RELATED இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு