×

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது அமமுக விருப்பம்: டிடிவி தினகரன் பேட்டி

பெங்களூரு: திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது அமமுக விருப்பம். திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் மாபெரும் வெற்றி பெரும் என பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டியளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amitabh Bachchan ,Interview ,Trivandrum ,TDV Dinakaran , Thiruvarur seat election, Ammukh, TTV Dinakaran
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...