×

கலைஞர் உருவாக்கி கொடுத்த ஜனநாயக மாண்பை எந்நாளும் காப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கலைஞர் உருவாக்கி கொடுத்த ஜனநாயக மாண்பை எந்நாளும் காப்போம் என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கலைஞர் பெருமைகளை சட்டப்பேரவையில் பேசியவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி கலைஞர் என்றும் ஏராளமான திட்டங்கள், எத்தனையோ சட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர் என்றும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கலைஞரின் பெருமையை பேசிய முதல்வர், துணை முதல்வர், சபாநாயகருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : artist ,character ,MK Stalin , protect,democratic character,kalaingar,Dignity,MK Stalin,statement
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...