×

சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமகந்த் அக்ரேகர் மும்பையில் உயிரிழப்பு

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமகந்த் அக்ரேகர் மும்பையில் உயிரிழந்தார். உடல்நல குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramakant Akkarekar ,Sachin Tendulkar ,Mumbai , Ramakant Achrekar, Sachin, coach
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!