திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க முடிவு : காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்

சென்னை : திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvarur ,DMK ,Congress Committee Chairman Thirunavukarar , Thiruvarur bypoll, DMK, Congress, Thirunavukkarar
× RELATED நிவாரண தொகை போதுமானதாக இல்லை போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு