×

ரஃபேல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: ரஃபேல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Riffel ,Supreme Court , Rafael, Supreme Court, Revised Manu, Yashwant Sinha
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...