×

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி பாஜக நியமன எம்.எல்.ஏ தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி பாஜக நியமன எம்.எல்.ஏ தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். பாஜக நியமன  எம்.எல்.ஏ சாமிநாதன், சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தது போல, புதுச்சேரியிலும் தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,BJP ,Dhana ,Puducherry , Puducherry, plastic products, banned, BJP MLA
× RELATED தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏ காலமானார்!!