×

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு ஏப்ரல் 3-ம் தேதி வருகை

சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு ஏப்ரல் 3-ம் தேதி வருகிறார். ஏப்ரல் 3-ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் பிரியங்கா காந்தி தனது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்குச் சென்று காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு ஏப்ரல் 3-ம் தேதி வருகை appeared first on Dinakaran.

Tags : Congress ,General Secretary ,Priyanka Gandhi ,Tamil Nadu ,Chennai ,Sriperumthur ,
× RELATED ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு...