×

அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஒன்றிற்கு நேதாஜி என பெயர் சூட்டினார் பிரதமர் மோடி

நிக்கோபார்: அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஒன்றிற்கு நேதாஜி என பிரதமர் மோடி பெயர் சூட்டியுள்ளார். அந்தமானில் உள்ள ராஸ் தீவு இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என அழைக்கப்படும், மேலும் ஹேவ்லாக் தீவின் பெயர் ஸ்வ்ராஜ் என்றும் , நீல் தீவு, ஷாஹீத் தீவு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Netaji ,Andaman and Nicobar Islands , Andaman and Nicobar Island, Netaji, name, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...