×

மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் தாமதம்: தெற்கு ரயில்வே

சென்னை: இன்று மாலை 3.45 மணிக்கு புறப்படவிருந்த மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் தாமதமாக செல்கிறது. இணை ரயில் தாமதம் காரணமாக மதுரை- திருவனந்தபுரம் ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai ,Thiruvananthapuram ,Southern Railway , Madurai-Trivandrum, Amrita Express, Delay, Southern Railway
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...