எச்.ஐ.வி.ரத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிடம் ராஜேந்திரபாலாஜி நலம் விசாரிப்பு

மதுரை: எச்.ஐ.வி.ரத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிடம் ராஜேந்திரபாலாஜி நலம் விசாரித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை சந்தித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: