×

இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இந்திய அணி 1, 2-வது இன்னிங்சில் 443/7, 106/8 எடுத்து டிக்ளேர் ஆனது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி. முதல் இன்னிங்சில் 151 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. 399 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி 2-வது இன்னிங்சிலும் திணறல். 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 258/8 ரன்கள் எடுத்துள்ளது. 5-ம் நாள் ஆட்டம் நாளை மீதமுள்ள நிலையில் ஆஸி. வெற்றிக்கு 141 ரன்கள் தேவை. இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,fight ,defeat ,India ,Melbourne Test , India, Melbourne Test, Australia, Struggle
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...