×

ஜாதியை ஒட்டு மொத்தமாக குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும்: ஜிக்னேஷ் மேவானி

சென்னை: ஜாதியை ஒட்டு மொத்தமாக குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். மதச்சார்பற்ற சமூகத்தை மதிக்கும் நிலையில் அரசில் உள்ளவர்கள் இல்லை; சாதி ரீதியாக தான் எல்லாம் இன்றும் நடந்து வருகிறது என சென்னையில் நடக்கும் சமூகமாற்றத்திற்கான கலைநிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jignesh Mewani , Caste, Jignesh Mavani
× RELATED என்னை கைது செய்ததற்கு பிரதமர்...