×

பாக்சிங் டே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா...... ஆஸி அணி தடுமாற்றம்

மெல்போர்ன்: ஆஸிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இப்போட்டியின் 4-வது நாளான இன்று தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 261 ரன்கள் தேவைப்படுகின்றன. இன்னும் 1 நாள் ஆட்டம் மீதமுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Boxing Day Test ,team ,Asi ,India ,victory , Australia vs India, 3rd Test
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...