ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் : ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

புதுடெல்லி : ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மக்களவையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்தியா ஒற்றுமையுடன் நீடிக்க வேண்டுமானால் காஷ்மீருக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED போலீசாரின் வேனில் வாக்காளர்களுக்கு...