×

புள்ளியியல் ஆய்வாளர் தேர்வின் கீ ஆன்சர் வெளியீடு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 22ம் தேதி நடத்தப்பட்ட ஆர்கிடெக்சுரல் அசிஸ்டன்ட், பிளானிங் அசிஸ்டன்ட் மற்றும் மாஸ் இன்டர்வீயூவர் மற்றும் 23ம் தேதி நடத்தப்பட்ட புள்ளியியல் ஆய்வாளர் தேர்வுகளுக்கான கீ ஆன்சர் நாளை (இன்று) தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளது.விடைக்குறிப்புகளில் மறுப்பு இருப்பின் அதற்கான கோரிக்கைகளை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் வருகிற 4ம் தேதி 5.45 மணிவரை இணைய பக்கத்தின் மூலம் மட்டும் அனுப்பலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Key Anchor, Statistics ,Examiner
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...