×

கஜா புயல் மின்சிரமைப்பு பணியின் போது உயிரிழந்த ஊழியர் குடுமத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு

சென்னை; திருத்துறைப்பூண்டி எக்கல் கிராமத்தில் மின்சிரமைப்பு பணியின் போது உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. மின் ஊழியர் டேவிட் குடுமத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு வழங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : operation ,Chief Minister ,Ghazh Storm Electricals , Ghazi storm, electricity work, dead employee, sponsor, chief minister
× RELATED ஆரம்பிச்சுட்டாங்கய்யா…...