×

பொங்கலை ஒட்டி தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: பொங்கலை ஒட்டி தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளது. பொங்கல் முடிந்து சென்னை திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,263 அரசு சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜன.9 ஆம் தேதி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்.ஜன.11 முதல் 14ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayabaskar ,Tamilnadu , Pongal, 24,708 special buses, Minister MR Vijayabaskar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்