×

குட்கா முறைகேடு வழக்கில் காவல் துணை ஆணையரிடம் விசாரணை

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் காவல் துணை ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Investigation ,Police Deputy Commissioner , Gudka abuser, deputy commissioner of police, police inspectors, investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை