×

சாத்தூரில் நிகழ்ந்ததை போன்று இனி ஒரு சம்பவம் வேறு எங்கும் நடக்க கூடாது: வைகோ

சென்னை: சாத்தூரில் நிகழ்ந்ததை போன்று இனி ஒரு சம்பவம் வேறு எங்கும் நடக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் முழுமையாக குணமடைய, தகுந்த உயர் சிகிச்சைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,anywhere ,Vaiko , Sattur, HIV blood, pregnant woman, Vaiko
× RELATED காஷ்மீரில் விநோத சம்பவம் எஜமானரை...