×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஊராட்சி சபைக் கூட்டம் தொடங்கும் தேதி மாற்றம்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: ஜன. 2ல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் திமுக சார்பிலான ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக நடத்தும் ஊராட்சி சபை கூட்டம் ஜன. 8 முதல் பிப். 17 வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,Panchayat ,council meeting , DMK, MK Stalin, Panchayat council meeting, change: DMK leadership
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...