×

டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். கஜா பாதிப்பு தொடர்பாக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்துள்ளனர். மேலும் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, நரேந்திர சிங் தோமர் ஆகியோரை நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,ministers ,Nirmala Seetharaman ,New Delhi , Union Minister Nirmala Seetharaman, Ministers of Tamilnadu, Gaja Storm,thangamani
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...