கரூர்: கரூர் மற்றும் சேலம் இடையே டிச.28ல் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.