×

நாகையில் வெண்மணி நினைவு மண்டபத்தில் தலைவர்கள் அஞ்சலி

நாகை: வெண்மணியில் விவசாயிகள் நினைவு மண்டபத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். வெண்மணியில் கூலி உயர்வு கோரி போராடிய 44 பேர் எரித்துக்கொல்லப்பட்ட இடத்திலுள்ள ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : leaders ,Nagapattinam ,Venmani Memorial Hall , Nagai, venmani memory, leaders, tribute
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...