×

பெரம்பூர் ரயில் நிலையத்தில் 50 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூரு விரைவு ரயிலில் இருந்து 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. செம்பியம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் குட்கா சிக்கியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : confiscation ,Kutka ,railway station ,Perambur , Gutkha confiscation, Perambur railway station,
× RELATED ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் தவறவிட்ட சூட்கேஸ் வாலிபரிடம் ஒப்படைப்பு