×

மண்டபம் பகுதியில் கடல் சீற்றம்

ராமநாதபுரம்: மண்டபம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம்காரணமாக விசைப்படகுகள் கவிழ்ந்தன. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hall area , Hall, sea outrage
× RELATED மண்டபம் பகுதியில் தடையின்றி கஞ்சா விற்பனை பாதை மாறும் மாணவர்கள்