×

மு.க.ஸ்டாலின் சேவை மையத்தில் 1000 பேருக்கு சமபந்தி

திருவொற்றியூர்: மு.க.ஸ்டாலின் சேவை மையம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருவெற்றியூர் கிளாஸ் பேக்டரி சாலையில் நடந்தது. சேவை மைய தலைவர் ஆதிகுருசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் கே.பி.சங்கர் முன்னிலை வகித்தார்.  அகில இந்திய  தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் மு.சண்முகம் கலந்துகொண்டு, 5 பெண்களுக்கு தையல் இயந்திரம், 200 பேருக்கு புடவை,  ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை, 1000 பேருக்கு சமபந்தி போஜனம் வழங்கினார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MKStall ,service center , MK Stalin, service center
× RELATED தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை