×

ஆஸ்திரேலியா, நியூசி-க்கு எதிரான கிரிக்கெட் போட்டிகள் : இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய கிிாக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து எதிராக இந்திய அணி டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் விவரம் : கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தோனி, கேஎல் ராகுல், ஷிகார் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் விவரம்:

கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தோனி, கேஎல் ராகுல், ஷிகார் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,Newcastle ,Sri Lanka ,team announcement ,Indian , Australia, New Zealand, Indian team announcement
× RELATED மக்களவைத் தேர்தல் நடைமுறையைக் காண 23 நாடுகளின் அதிகாரிகள் இந்தியா வருகை