×

பெண்களை வசியம் செய்து ஏமாற்றியதாக நடுரோட்டில் கிளி ஜோசியர் வெட்டி கொலை : திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் வைத்து பெண்களை வசியம் செய்தது ஏமாற்றியதாக கிளி ஜோசியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளி ஜோசியர் ரமேஷை ஹெல்மெட் அணிந்து வந்த நபர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டி கொன்றார். கொல்லப்பட்ட ஜோசியர் பெண்களை வசியம் செய்ததாக மர்மநபர் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kil Joshi , Kili Joshiyar, murder, thriller in Tirupur
× RELATED போலி யுபிஐ செயலி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் கைது