×

மேகதாது அணை தொடர்பாக தந்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: விவசாய கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது. புயல் நிவாரணப் பணிகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மேகதாது அணை தொடர்பாக தந்த அனுமதியை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district secretaries ,DMK ,dam ,Meghadad , DMK,district secretaries meet,resolution,Meghadad dam,passed,resolution
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்