×

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர் EPS, துணை முதல்வர் OPS மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாளையொட்டி அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MGR ,Deputy Chief Minister , MGR, Memorial Day, Respect, Edappadi Palanicamy, O. Panneerselvam
× RELATED எம்ஜிஆர் கழகம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்