×

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

நெல்லை: அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Floods ,Manimutharu , Manimutharu Falls, Floods, Tourists, Bath
× RELATED ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால்...