×

மறைந்த முன்னாள் துணைவேந்தர் அறவாணன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை அமைந்தகரையில் மறைந்த முன்னாள் துணைவேந்தர் அறவாணன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதேபோல் கனிமொழி, பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரும் அறவாணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aravana ,MK Stalin , Aravanan, MK Stalin, tribute
× RELATED அதிமுக உறுப்பினர்களை அவையில்...