×

புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் இறுதி ஊர்வலம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது. புதுவை சன்னியாசி தோப்பில் மயானத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry ,Prabanjan ,funeral , Puducherry, the body of the Lord, the funeral
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு