×

தென்காசி அருகே பழைய குற்றால அருவியில் குளிக்க தடை

நெல்லை : தென்காசி அருகே பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : garland ,Tenkasi , Tenkasi, Old Kutrala Falls, Ban on Banana
× RELATED தென்காசி அருகே வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி