பிரபஞ்சன் மறைவு மிகப்பெரிய இழப்பு: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இரங்கல்

சென்னை: 40 ஆண்டுகளாக நண்பரான பிரபஞ்சன் மறைவு மிகப்பெரிய இழப்பு. தமிழ் அறிஞர்களை பாதுகாக்கும் கர்நாடக அரசை போல் புதுச்சேரி அரசும் தமிழ் அறிஞர்களுக்கு மரியாதை தருகிறது. எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புதுச்சேரி அரசு அளித்த மரியாதை பாராட்டுக்குரியது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இரங்கல் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: