×

திருப்புரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

மதுரை: மதுரை மாவட்டம் திருப்புரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருநகர், பெருங்குடி, வில்லாபுரம், அவனியாபுரம், சிந்தாமணி, உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Turnaround, moderate rain
× RELATED விசைப்படகுகளை சீரமைப்பதில் மீனவர்கள்...