×

முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நெல்லை: நெல்லை பல்கலை. முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நவீனத் தமிழுக்கு தமிழறிஞர் க.ப.அறவாணன் செய்த தொண்டு அளப்பரியது என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,G. Aravana ,DMK ,death , DMK, DMK, MK Stalin, mourning
× RELATED திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு...