×

எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை

புதுச்சேரி: உடல்நல குறைவால் உயிரிழந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. பிரபஞ்சன் உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேசியக்கோடி போர்த்தி மரியாதை செலுத்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prabhakaran ,government ,Puducherry , Writer Prabanjan, Puducherry Government, Respect
× RELATED உடலில் அம்பு துளைத்த போதும் அசராமல் பறக்கும் புறா...