×

அடித்தட்டு மக்களை ஒருநாளும் ஆட்சியாளர்கள் மறக்கக் கூடாது: ப.சிதம்பரம் பேச்சு

சென்னை: அடித்தட்டு மக்களை ஒருநாளும் ஆட்சியாளர்கள் மறக்கக் கூடாது என சென்னை தி.நகரில் கருத்து கேட்பு கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார். எந்த திட்டமும் அடித்தட்டு மக்களை முழுமையாக சென்று அடைவது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அடித்தட்டு மக்கள் உயர்ந்தால் தான் மகிழ்ச்சி ஏற்படும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rulers , Rulers,never forget,People,bottom,P. Chidambaram,Talk
× RELATED சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட...