×

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்: ம.நீ.ம. கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என ம.நீ.ம. கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்தை நோக்கி மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரம் இருக்கும் என சென்னையில் நடந்த நிர்வாகிகளுடனான கூட்டத்துக்கு பின் கமல் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coalition ,Kamal Haasan ,MOI , Coalition,set up,consensus parties,MNM Party,leader,Kamal Haasan,interviewed
× RELATED இந்தியன் 2 🔥🔥 Kamal Haasan Speech at Indian 2 Trailer Launch | Shankar | Anirudh | Dinakaran news.